Anbae Anbae

Anbae Anbae

Album Name: K3 - Kathirin Kavithai Kelungal
Singer: Sathyaprakash Dharmar
Music Composer : Udaya.Kathiravan
Lyrics: Udaya.Kathiravan
Music Producer : M.S. Jones Rupert

Lyrics

என்னைக்
காதல் செய்த கண்கள் எங்கே?
கண்ணீர் சிந்தும் நெஞ்சம் இங்கே!
கானல் நீராய்க் கண்டேன் உன்னை
உன் பாதம் தொட்ட பாதை எங்கே ?
அன்பே அன்பே
சொல் அன்பே அன்பே

காதல் செய்த கண்கள் எங்கே?
கண்ணீர் சிந்தும் நெஞ்சம் இங்கே?
கானல் நீராய்க் கண்டேன் உன்னை
உன் பாதம் தொட்ட பாதை எங்கே?
அன்பே அன்பே
சொல் அன்பே அன்பே

நதியின் நீரைப் போல
உன் பாதை தேடி நான்
கடலில் கரைந்தேனே அன்பே
தொலைந்தேனே அன்பே
அன்பே அன்பே
சொல் அன்பே அன்பே

காதல் செய்த கண்கள் எங்கே?
கண்ணீர் சிந்தும் நெஞ்சம் இங்கே!

விழிமூடித்தானே அன்பே உன்னைக் கண்டேன்
இமை விலகாமல் நீ எங்கே சென்றாய்?
அன்பே அன்பே
சொல் அன்பே அன்பே

நீரை அடித்தாலும் நீர் என்றும் விலகாதே
உன்னைவிட்டு நான் வாழ்வேனா நீ கூறு
அன்பே அன்பே
சொல் அன்பே அன்பே

Aha.. Aha.. Aha… Aa… Aha.. Aa…
Aa… Aha… Aa.. Aha.. A... Ah.. Aha..
Anbae.. Anbae..
Anbae.. Anbae..

Anbae.. Anbae..
Sol.. Anbae..Anbae..

Ennai Kadhal Seitha Kangal Engae?
Kaneer Sindhum
Nenjam Ingae!
Kadhal Seitha Kangal Engae?
Kaneer Sindhum
Nenjam Ingae!

Kaanal Niraai Kanden Unnai
Unpatham Thotta Paathai Engae?
Anbae.. Anbae..
Sol.. Anbae..Anbae..

Nathiyin Nirai Pola
Un Paathai Thedi
Nan Kadalil
Karaithenae Anbae…
Tholaithenae Anbae…

Anbae.. Anbae..
En Anbae.. Anbae..
Nathiyin Nirai Pola
Un Pathai Thedi
Nan Kadalil
Karaithenae Anbae…
Tholaithenae Anbae…

Anbae.. Anbae..
En Anbae.. Anbae..

Vizhi Moodi Thanae
Anbae Unnai Kanden…
Imai Vilagamal
Nee Engae Sendrai?
Nee Engae Sendrai?
Anbae Anbae…
En Anbae Anbae…

Vizhi Moodi Thanae
Anbae Unnai Kanden…
Imai Vilagamal
Nee Engae Sendrai?
Nee Engae Sendrai?
Anbae Anbae…
En Anbae Anbae…

Anbae.. Anbae..
En Anbae.. Anbae..

Neerai Adithalum
Neer Endrum Vilagaathey!
Unnai Vittu Nanum
Vazhveno Nee Kuru?

Anbae.. Anbae..
Sol.. Anbae..

Ennai Kadhal Seitha Kangal Engae?
Kaneer Sindhum
Nenjam Ingae!
Kadhal Seitha Kangal Engae?
Kaneer Sindhum
Nenjam Ingae!

Email
info@arrivanisai.com
instagram
instagram
instagram
instagram
instagram
instagram