காதல் பூக்கும் நேரம்
விழி ஓரம் வரும் ஈரம்
காதல் பூத்ததாலே
நெஞ்சின் பாரம் நீங்கிப்போகும்
நெஞ்சுக்குள்ளே பூட்டி வைத்தேன்
காதல் ஒன்றைத் தேக்கி வைத்தேன்
உந்தன் கண்ணில் நானும் கண்டேன்
அதைக் கண்டு கொள்ள நானும் வந்தேன்
காதல் பூக்கும் நேரம்
விழி ஓரம் வரும் ஈரம்
காதல் பூத்ததாலே
நெஞ்சின் பாரம் நீங்கிப் போகும்
உந்தன் பிம்பம் நானும் கண்டேன்
அதைக் கண்டுகொள்ள நானும் வந்தேன்
நிஐம் என்று உணரும் முன்னே
மின்னல் போல் விலகிச் சென்றாய்
கனவொன்று காணாமலே
உயிரோடு உறவாடத்தான்
அன்பே உன்னோடு கைகோத்திட
காதல் அதைப் பார்த்திட!! அன்பே !
மாய வலை வீசி விட்டாய்
மந்திரத்தைத் தந்துவிட்டாய்
நித்திரை போவதற்கு
உன்திரை போட்டுவிட்டாய்
மாத்திரைகள் எதுவுமில்லை
மயக்கத்தைத் தந்துவிட்டாய்
சூத்திரம் எதுவென்று
சூட்சமமாய்க் காட்டிவிட்டாய்
Kadhal Pookum Neram
Vizhiooram Varum Eeram
Kadhal Poothadhaley
Nenjin Bhaaram Nengi Pogum
Kadhal Pookum Neram
Vizhiooram Varum Eeram
Kadhal Poothadhaley
Nenjin Bhaaram Nengi Pogum
Nenjukulyae Pootti Vaithen
Kadhal Ondrai Thekkivaithen
Kanvuoundru Kannamalaey
Uyirodu Uravaadathan
Undhan Bimbam
Naanum Kandey
Kandu Kolla Naanum Vandhen
Nijam Endru Unarum Munne
Minnal Pol Vilagi Sendrai
Kadhal Pookum Neram
Vizhiooram Varum Eeram
Kadhal Poothadhaley
Nenjin Bhaaram Nengi Pogum
Maayavalai Veesivitaai
Mandhirathai Thandhuvittai
Nithirai Povadharkku
Unthirai Pottuvitaai
Maathiraigal Yethuvum illai
Mayakkathai Thandhuvittai
Suthiram Yethuvendru
Sutchamamai Kattivittai
Kadhal Pookum Neram
Vizhiooram Varum Eeram
Kadhal Poothadhaley
Nenjin Bhaaram Nengi Pogum