Kayalvizhiye

A Song on awaiting for love of life.

Kayalvizhiye

Album Name: K3 - Kathirin Kavithai Kelungal
Singer: Sathyaprakash Dharmar
Music Composer : MS Jones Rupert
Lyrics: Udaya.Kathiravan

Lyrics

கயில்விழியே! என்னை விருங்கிப் போகிறாய்
கடைவிழியால் என்னைக் கடத்தப் பார்க்கிறாய்
மதுக்குடமே என்னை மயக்கிப் போகிறாய்
மயக்கத்திலே என்னைத் தள்ளிச் செல்கிறாய்
இதயம் அது காணவில்லையே
கடனாய்க் கடனாய் உன்னிடம் சேர்ந்து போனதே!

கயல்விழியே! என்னை விருங்கிப் போகிறாய்
கடைவிழியால் என்னைக் கடத்தப் பார்க்கிறாய்
மதுக்குடமே என்னை மயக்கிப் போகிறாய்
மயக்கத்திலே என்னைத் தள்ளிச் செல்கிறாய்

நீ விட்டுப் போன காட்டிலே
நான் பட்டுப்போன மரமாய் ஆவதா?
இல்லை கட்டிப் போன விறகிலே
நான் தீயில் காய்ந்து மாய்வதா?

நீ விட்டுப் போன கடலிலே
நான் கட்டுமரமாய் மாறி உன் கரையைச் சேர்வதா?
இல்லை முத்தாய் மாறி
உன் மேனியை அலங்கரித்துக் கொள்வதா?

கயில்விழியே! என்னை விருங்கிப் போகிறாய்
கடைவிழியால் என்னைக் கடத்தப் பார்க்கிறாய்
மதுக்குடமே என்னை மயக்கிப் போகிறாய்
மயக்கத்திலே என்னைத் தள்ளிச் செல்கிறாய்

நீ விட்டுப் போன பாலையில்
நான் கானல் நீராய் போவதா?
இல்லை கோடை நீராய் மாறியே
என் தாகம் தீற்த்து கோள்வதா?

நீ விட்டுப்போன மலையிலே
நான் கல்லாய் மாறிப்போவதா?
இல்லை மூலிகை காற்றாய் வீசி
என் காதால் நோயை தீர்ப்பதாய்

Kayalvizhiye Ennai Vizingki Pookiraayi
Kadaivizhiyaal Ennai Kadatha Parkkiraayi
Madhukudamey Ennai Mayakki Pookiraayi
Mayakkathilaye Ennai Talliselkiraayi

Idhayam Idhayam Athu Kannavillaye
Kadanaai Kadanaai unnidam Sernthupoonathye

Kayalvizhiye Ennai Vizingki Pookiraayi
Kadaivizhiyaal Ennai Kadatha Parkkiraayi
Madhukudamey Ennai Mayakki Pookiraayi
Mayakkathilaye Ennai Talliselkiraayi

Niivittu (Nevittu) Poona Kaattilaye
Nan Patta Maramaiyavatha?
illai
Katti Poona Virakilaye
Nan Teeyil Kaayinthu Maivatha?

Niivittu (Nevittu) Poona Kadalileya
Nan Kattu Maramai unkarai servatha?
illai
Muthusaramai Maari
Unmenik Azhaghuserkkava?

Kayalvizhiye Ennai Vizingki Pookiraayi
Kadaivizhiyaal Ennai Kadatha Parkkiraayi
Madhukudamey Ennai Mayakki Pookiraayi
Mayakkathilaye Ennai Talliselkiraayi

Niivittu (Nevittu) Poonna Paalaiyil
Nan Kaannal Neerai Povatha?
illai
Kodai Neerai Maariyee
En Taakam TheerthuKolvatha?

Niivittu (Nevittu) Ponna Malaiyelae
Nan Kallai Maari povatha?
illai
Mooligai Kaattraai Maari
En Kadhal Nooyai Teerpathaa….

Kayalvizhiye Ennai Vizingki PookiRaayi
Kadaivizhiyaal Ennai Kadatha ParkkiRaayi
Madhukudamey Ennai Mayakki PookiRaayi
Mayakkathilaye Ennai TalliselkiRaayi

Email
info@arrivanisai.com
instagram
instagram
instagram
instagram
instagram
instagram