ஓ பெண்ணே ! அழகு பெண்ணே !
வந்ததிங்கு யாரு?
உன்னாலே மயங்கினேனே
நெஞ்சம் இங்கு ஏது ?
இது கனவா ? நினைவா ? தெரியவில்லை
இதுகாதல் என்பது புரியவில்லை
ஓ பெண்ணே ! அழகு பெண்ணே !
வந்ததிங்கு யாரு ?
கனவே கனவே கலையாதே
எனையே நீயும் பிரியாதே
பிரிந்தே நீயும் சென்றாலே
என் விழியும் என்றும் உறங்காதே
கனவே ! நினைவே ! உயிரே நிஜமே !
எனையே நீயும் பிரியாதே!
கண்டேன் நானும் உன்கண்ணில்
உன் காதல் எழுதிய மின்னஞ்சல்
அதை நான் கொண்டேன் என் நெஞ்சில்
வருவேன் என்றும் உன் நெஞ்சில்
இமையே இமையே கோதா தே என்
காதல் விழியை மூடாதே மின்னல்
விழியே மயங்காதே அவள் அஞ்சல்
முகவரி மறைக்காதே
Hey Penney!
Azhagu Penney
Vandhadhingu yaaru?
Unnaley Mayangineney
Nenjam Ingu Edhu?
Oh Penney!
Azhagu Penney
Vandhadhingu yaaru?
Unnaley Mayangineney
Nenjam Ingu Edhu?
Idhu Kanava Ni(e)naiva
Theriyavillai
Idhu Kadhal Enbathu
Puriyavillai
Kanava Ni(e)naiva
Theriyavillai
Idhu Kadhal Enbathu
Puriyavillai
Oh! Oh! Oh!.. Oh!…
Oh! Oh!Oh! Oh! Oh!…
Kanave Kanave
Kalaiyadhey!
Enaiye Neeyum Piriyadhey
Prindhey Neeyum
Sendraley
Enndhan Vizhiyum
Urangadhey
Oh! Oh! Oh!.. Oh!…
Oh! Oh! Oh! Oh! Oh!…
Kanden Naanum
Unkannil
Un Kadhal
Ezhudhuiya
minanjal!
Adhai Nan Konden
Ennenjnil!
Varuven Varuven
Unnenjnil!
Oh! Oh! Oh!.. Oh!…
Oh! Oh! Oh! Oh! Oh!…
Oh! Oh! Oh!.. Oh!…
Oh! Oh! Oh! Oh! Oh!…
Imaiye Imaiye
Kodhadhey!
En Kadhal Vizhiyai
Moodadhey!
Minnal Vizhiye
Mayangadey!
Aval Anjal
Mugavari
Maraikadhey!
Oh! Oh! Oh!.. Oh!…
Oh! Oh! Oh! Oh! Oh!…
Oh! Oh! Oh! Penney!
Oh! Oh! Oh! Penney!
Oh! Oh! Oh! Penney!
Oh! Oh! Oh! Penney!
Azhagu Penney
A.. A..A.. A..A..
A.. A..A.. A..A..
Azhagu Penney
Hey Penney!
Azhagu Penney
Vandhadhingu yaaru?
Unnaley Mayangineney
Nenjam Ingu Edhu?
Oh Penney!
Azhagu Penney
Vandhadhingu yaaru?
Unnaley Mayangineney
Nenjam Ingu Edhu?