(இராசாத்தி ( இராசாத்த)
இரவிக்கையில் மறைக்காத
சிக்கனமா என்னத்தான்
சுருக்குப் பையில் முடிக்காத ....
உயிரோடு உயிரோடு
கழுத்தோடு நெரிக்காத
கற்பூரம் போலக் காத்துல கரைக்காத
பறந்தேனே பறந்தேனே
காத்தாடிப் போல
நூலாக மாறி இழுக்காத கீழ
சுத்திச்சுத்தி வந்த
பம்பரத்தப் போல
சாட்டையா மாறி
நிறுத்தாத கோத(தை)
தண்ணிக் கொடம் போல
குலுங்குதடி மனசு
உ(ன்) ஒத்தப் பார்வைக்கு
ஏங்குதடி மனசு
கோயில் குளமெல்லாம்
வௌக்கு ஏத்தியாச்சு
ஊர் முழுக்க திருவிழாக்
கோலம் பூண்டாச்சு
கண்ணாமூச்சி ஆடி
தொலைஞ்சி போயாச்சு
உன்னத் தேடி நானும்
உறியடியல நனஞ்சாச்சு
பொங்க பான போலப்
பொங்குதடி மனசு
அதுல போட்ட வெல்லமாட்டம்
ஏங்குதடி மனசு
Raasathi Raasathi
Ravikaiyil Maraikatha…
Sikkanama Ennatha
Surukkupaiyil Mudikkatha
Uyirodu…Uyirodu…
Kazhuthodu Nerikkatha
Karpooram Polatha
Kathula Karaikkatha
Paranthenea Paranthenea
Kathadi Pola…
Noolaga maari enna
Izhukatha Kizha
Suthi Suthi Vanthenea..
Pambaratha Pola…
Sattaiyaka mari enna
Nirutatha Kotha…
Tanni kodam Pola
kulunguthadi mannasu
U Otha Parvaikki
Enguthadi En mannasu
Raasathi Raasathi
Ravikaiyil Maraikatha…
Sikkanama Ennatha
Surukkupaiyil Mudikkatha
Uyirodu…Uyirodu…
Kazhuthodu Nerikkatha
Karpooram Polatha
Kathula Karaikkatha
Koyil Kulamella
Vilakku Yethiyachu
Uoor Muzhukka
Thiruvizha Kollampoondachu
Kannapuchi aadi
Tholanji Poyachi
Unathedi Uriyadiyil
Nannum Nenanjachi
Ponga Panna Pola
Ponguthadi Manasu
Athuallapotta Vellamatto
Karaiuthu Yevayasu
Ponga Panna Pola
Ponguthadi Manasu
Athuallapotta Vellamatto
Karaiuthu Yevayasu
Raasathi Raasathi
Ravikaiyil Maraikatha…
Sikkanama Ennatha
Surukkupaiyil Mudikkatha
Uyirodu…Uyirodu…
Kazhuthodu Nerikkatha
Karpooram Polatha
Kathula Karaikkatha