துணையாய் வருவாய்
ஆற்றல் நீயே
துணையாய் வருவாய்
ஆற்றல் நீயே
காலக்கடலில் உயிரைச்
செலுத்தி
விதியின் மதியின் விளையாட்டின்
இடையே
செயலின் முடிவின் உருவம்
பெறவே
உறவின் இடையே தனிமை
விலக
தேடல் விடியல் காண
விழைய
வினையின் முடிவில் விளக்கம்
பெறவே
வலியின் மருந்தாய் தீர்வும்
கிடைக்க
மூலப் பொருளின் விளக்க
வெளிச்சம் நீயே
முடியா இருளின் தொடக்க
வெளிச்சம் நீயே
Thunaiyaai Varuvaai
Attral Neeye
Kaalak kadalil Uyrirai
Selutha
Thunaiyaai Varuvaai
Attral Neeye
Vithiyin Mathiyin Vilaiyaatin
Idaiye
Seyalin Mudivil Uruvam
Perave
Uravin Idaiye Thanimai
Vilaga
Theydal vidiyal kaana
Vizhiya
Vinaiyin mudivil vilakkam
Perave
Valiyin Marunthaai Teervum
Kidaika
Moolapporulin vilakka
Velucham Nee
Mudiya irulin thodakka
Velucham Nee