உன்னை அறிந்தவர் யாரோ,
உள்ளம் கனிந்தவர் தானோ,
உண்மை புரிந்தவர் யாரோ,
உன்னை அறிந்தவர் தானோ,
மழையாய்ப் பொழிவாய்
மலராய் மலர்வாய்
இதயம் முழுதும்.
பனியாய்ப் படர்வாய்
உருவம் உனதே
உயிரும் உனதே
பசிவும் உனதே
பயிரும் உனதே
கால்கள் உனதே
காலம் உனதே
பயணம் உனதே
பயனும் உனதே
பொய்யும் நீயே
மெய்யும் நீயே
சுட்சகம் நீயே
சுத்திரம் நீயே
மயக்கம் நீயே
மந்திரம் நீயே
மதியும் நீயே
நிதியும் நீயே
வலியும் நீயே
வலிமை நீயே
கடுகும் நீயே
கடலும் நீயே
Unnai Arinthavar Yaaro?
Ullam Kaninthavar Thano!
Unmai Purinthavar Yaaro?
Unnai Arinthavar Thano!
Mazhaiyaai Pozhivaai
Malaraai Malarvaai
Idhayam Muzhuthum
Paniyaai Padarvaai
Uruvam Unathea
Uyirum Unathea
Pasiyum Unathea
Payirum Unathea
Kaalkal Unathea
Kaalam Unathea
Payanam Unathea
Payanum Unathea
Poiyum Neeyea
Meium Neeyea
Sutchamam Neeyea
Suthiram Neeyea
Mayakkam Neeyea
Manthiram Neeyea
Mathiyum Neeyea
Nithiyum Neeyea
Valiyum Neeyea
Vallimai Neeyea
Kadukkum Neeyea
Kadalum Neeyea